[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனு விசாரணை: கைது நடவடிக்கைக்கு ஒரு நாள் தடை

delhi-hc-stays-actions-aganist-expelles-mp-sasikala-pushba

மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா மீது கைது நடவடிக்கை எடுக்க நாளை வரை தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். முன்னதாக சசிகலா புஷ்பா தொடர்ந்த முன்ஜாமீன் மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி, எந்த அடிப்படையில் முகாந்திரம் இல்லை என்பதை நாளை நடைபெறும் விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்‌தினர் தனக்கும் தனது சகோதரிக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக பானுமதி என்பவர் தூத்துக்குடி காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close