[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பாக செல்பி எடுக்கத் தடை

ban-for-selfie-in-front-of-national-monument

தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பாக நின்று செல்பி எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பாக செல்பி எடுத்துக்கொள்ள தடைவிதிக்கப்படுவதாக மத்திய சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

தடைவிதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுலாத்துறை அனுப்பி இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close