[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

‌ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் டெல்லியில் கைது

youth-arrested-in-delhi-connection-with-the-organization-isis

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 17 இளைஞர்கள் காணாமல் போயினர். பின்னர் அவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது. இதற்கு உதவி புரிந்ததாக யாஸ்மின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் காசர்கோடு காவல்துறையினர், யாஸ்மின் அகமதுவை டெல்லியில் கைது செய்து, அவருடைய நான்கு வயது மகனுடன் காசர்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, யாசின் அகமதுவை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை மீண்டும் எட்டாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close