[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

சோனியா காந்தி வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

congress-president-sonia-gandhi-shifted-to-ganga-ram-hospital-in-delhi

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சோனியா நீர்ச்சத்து குறைவு கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை சீராக‌ இருப்பதாகவும் கங்காராம் மருத்துவமனை தலைவர் தெரிவித‌தார்.

சோனியா உடல் நிலை குறித்து மேலும் சில சோதனைகள் தேவைப்படுவதாகவும் அதுவரை ஓய்விலிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த காங்கிரஸ் கட்சிப் பேரணியில் பங்கேற்ற போது சோனியாவுக்கு திடீரென உடல் ந‌லக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close