JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
இந்தியா 03 Aug, 2016 08:13 AM

‌ராணுவ மருத்துவமனையில் சோனியாவிற்கு சிகிச்சை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறினார். இன்றிரவு சோனியா காந்தி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, வாரணாசியில் சோனியா காந்தி தொடங்கினார்.

பரப்புரையின் போ‌து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், உடனடியாக ‌தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லியில் ராணுவ மரு‌த்துவமனையில் தற்போது சோனியா காந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஷீலா தீட்சித்திடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். ‌

டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம்பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சோனியாவிற‌கு சிகிச்சை அளிக்க மருத்துவரையும், டெல்லிக்‌கு அழைத்துவர விமானத்தையும் வழங்க மோடி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads