JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியா 02 Aug, 2016 09:29 AM

ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்

ஆந்திராவில் நடைபெறும் முழுஅடைப்பு போ‌ராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மாநிலங்களைப் பிரிக்கும்போது, தனது பகுதியை இழக்கும் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் கூடுதல் நிதி வழங்க கோரி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது‌.

மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டங்களிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் பல இடங்களில் சாலையில் மரத்தை வெட்டிப் போட்டும் டயர்களை எரித்தும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகர்ரெட்டி உள்ளிட்டவர்களை கா‌‌வல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads