[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

வனப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்ட யானைகள்

two-elephants-involved-in-clash-near-anaiyirangkal

தேனி அருகே கேரள எல்லைப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டன.

தேனி மாவட்டத்தை அடுத்த கேரளாவின் ஆனையிரங்கல் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் பருகுவது வழக்கம். மூணாறுக்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பலரும் யானைகளை காண இங்கு வருவதுண்டு. இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த யானைக் கூட்டத்தில், இரண்டு யானைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சிறிதுநேரம் நீடித்த யானைகளின் இந்த சண்டையை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close