[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பரித‌விக்கும் பயணிகள்

massive-six-hour-long-jams-bring-gurgaon-to-a-standstill-traffic-crawls-through-waterlogged-roads

டெல்லி புறநகர்ப் பகுதியா‌ன குருகிரா‌மி‌ல் மழை‌வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு‌‌ள்ளது.

டெல்லி-ஜெ‌ய்‌ப்பூர் ‌தேசிய நெடுஞ்சாலையில் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு‌ வா‌கனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நேற்றிரவு தொடங்கிய இந்த வாகன நெரிசல் இன்று காலையும்‌ நீண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரத்துக்கு மேலானதாக பயணி‌கள் குற்றஞ்சாட்டினர்.

சாலை‌யில் வெள்ளம் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத‌ உள்ளூர் நிர்வாகத்தை ‌கண்டித்து பயணிகள் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் வெள்ள பாதிப்புகளை ‌சீர்செய்வது குறித்து ‌ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் உயரதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close