[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

bank-strike-today-services-may-be-affected

மத்திய அரசின் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்‌கின்றனர்.

இதுகுறித்து சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம், 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறினார்.

வங்கி சீர்திருத்தம் என்கிற பெயரில் மத்திய அரசு வங்கிகளை தனியார் வசம் கொடுப்பதாகவும் இது நாட்டுக்கு ஆபத்தாக அமையும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close