[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

டெல்லி முழுவதும் வைபை வசதி வழங்கும் திட்டம்: தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

talks-on-with-private-players-to-provide-wi-fi-in-whole-delhi

நாட்டின் தலைநகரான டெல்லி முழுவதும் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் முடிவிற்குள் வைபை நெட்வொர்க் வசதியை கொண்டு வரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. டெல்லி அரசின் ஆலோசனை வழங்கும் அமைப்பாக உள்ள டெல்லி மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் கஜேந்திர ஹால்டே இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் டெல்லி அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும் வைபை மாதிரி குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

மேலும் பேசிய கஜேந்திர ஹால்டே, பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை உறுதி செய்யும் விதமாக, மாநிலம் முழுவதும் இன்னும 5 மாதத்திற்குள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அட்டை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் இலவச வைபை வழங்கும் திட்டம் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close