[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

பசு இறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதியோ, மானியமோ தரப்படுவதில்லை: மத்திய அரசு

govt-gives-no-subsidy-for-export-of-cow-meat

பசு இறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதியோ, மானியமோ தரப்படுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. மாநிலங்களவையில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

இப்போது நடைமுறையில் உள்ள அந்நிய வர்த்தகக் கொள்கையின்படி பசு மற்றும் கன்று, எருது ஆகியவற்றின் இறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதியில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close