[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

செல்ஃபோன் டவர்கள் அமைக்க ரூ.20,000 கோடி முதலீடு

invest-rs-20-000-crore-to-set-up-towers

செல்ஃபோனில் அழைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை சரிசெய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் டவர்களை அமைக்க தொலைபேசி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

கடந்த 45 நாட்களில் மட்டும் 48 ஆயிரம் டவர்களை அமைத்திருப்பதாக தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவிடம் தொலைபேசி நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அழைப்பு துண்டிப்பைத் தவிர்க்க, 100 நாட்களில் 60 ஆயிரம் டவர்களை அமைப்பதாக அரசிடம் தொலைபேசி நிறுவனங்கள் உறுதி அளித்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close