[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்

irregularities-in-the-grant-of-permission-to-the-medical-college-anbumani-appear-in-person-in-court

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த சிபிஐ வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ நீதிமன்‌றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று ஆஜரானார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்தபோது, மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அன்புமணிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று அவர் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close