[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

மேற்குவங்கத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் மீது தாக்குதல்..!

on-camera-bjp-candidate-kicked-into-bushes-as-bengal-votes-for-3-bypolls

மேற்குவங்கத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் தாக்கப்பட்டார். 

கரீம்பூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவரும் கரீம்பூர் தொகுதி வேட்பாளருமான ஜாய் பிரகாஷ் மஜூம்தாருக்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஜாய் பிரகாஷை சிலர் கடுமையாக தாக்கினர்.

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் சூழலில் பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் தாக்கப்பட்டது மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close