[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

“புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்”- முதலமைச்சர் நாராயணசாமி வேதனை..!

centre-might-as-well-declare-puducherry-transgender-says-chief-minister-narayansamy

புதுச்சேரியை மாநிலமாகவோ யூனியன் பிரதேசமாகவோ கருதாத மத்திய அரசு, திருநங்கையாக அறிவித்து விடுமாறு முதலமைச்சர் நாராயாணசாமி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி கூட்டாட்சித்துவத்தில் உள்ள சவால்கள் குறித்த தேசியக் கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கியது. முதலமைச்சர் நாராயணசாமி, கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, மத்தியில் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசம் ஆகிய 2 நிதிக்குழுவிலும் புதுச்சேரி இல்லை என்று சுட்டிக்காட்டினார். 

ஜிஎஸ்டி உள்ளிட்ட வருவாயை பெறும்போது புதுச்சேரியை மாநிலமாக கருதும் மத்திய அரசு, நிதி ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாக கருதுவதாக கவலையுடன் குறிப்பிட்டார். மாநிலமாகவோ யூனியன் பிரதேசமாகவோ கருதாத நிலைக்கு, புதுச்சேரியை திருநங்கை என அறிவித்து விடுமாறு ஆதங்கத்துடன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close