[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

indian-army-six-persons-including-four-soldiers-and-two-porters-killed-in-avalanche-in-the-siachen-glacier-today

சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள வடக்கு கிளாசியரில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியில் இன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பலர் பனிச்சரிவில் சிக்கினர். இதனையடுத்து, பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close