[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

14-killed-in-road-accident-in-bikaner

ராஜஸ்தானில் பேருந்தும் லாரியும் மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கொடூரமான விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து பிகானர் நோக்கி பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. தங்கர்கர் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி ஒன்று கடுமையாக மோதியது.

அதிவேகத்தில் லாரி மோதியதால் பேருந்து உருக்குலைந்தது. இந்த கொடூர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்து குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close