[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

உலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்

bill-gates-reclaims-his-spot-as-world-s-richest-person-overtakes-jeff-bezos

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு முதல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருந்து வந்தார். 

Image result for bill gates

இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததால் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு சென்றார். அமேசான் நிறுவனத்தின் சிஇஒ பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால், தனது சொத்துகளில் கணிசமான பகுதியை அவருக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் காரணமாகவும் அவரது சொத்து மதிப்பு குறைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு இறங்க நேர்ந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close