[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

the-supreme-court-says-mr-rahul-gandhi-needs-to-be-more-careful-in-future-for-attributing-to-the-court-his-remarks

எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பேசும் போது ராகுல் காந்தி மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ரஃபேல் ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியை, ‘காவலாளியே திருடன்’ என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லெக்வி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close