JUST IN
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
 • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
 • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
 • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
 • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
இந்தியா 28 Jan, 2016 04:21 PM

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகின்றன: வெங்கய்யா நாயுடு அறிவிப்பு

Cinque Terre

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகின்றன என வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களின் பெயர் இன்று வெளியிடப்பட்டது. இத்தகவலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 12 நகரங்களின் பெயர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்ய‌ப்பட்டிருந்தது. ஸ்மார்ட் நகரங்களில் அனைத்து வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மின் ஆளுகை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக 20 நகரங்களின் பெயர்களை இன்று டெல்லியில் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.அதன் விபரம் வருமாறு:

புவனேஷ்வர் - ஒரிஷா

புனே - மகாராஷ்டிரா

ஜெய்பூர்- ராஜஸ்தான்

சூரத் - குஜராத்

கொச்சி- கேரளா

அகமதாபாத்

ஜபால்பூர்- மத்திய பிரதேசம்

வைசாக்- ஆந்திரா

சோலாப்பூர்- மகாராஷ்டிரா

தேவநகாரி- கர்நாடகா

இந்தூர்- மத்திய பிரதேசம்

கோயம்முத்தூர்- தமிழ்நாடு

கவுகாத்தி- அசாம்

சென்னை- தமிழ்நாடு

லூதியானா- பஞ்சாப்

போபால்- மத்திய பிரதேசம்

பெலகவி

உதய்பூர்

காக்கிநாடா

புதுதில்லி

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads