[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

இன்றைய முக்கியச் செய்திகள்!

today-head-lines

நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சி தலைவரா? வெற்றிடம் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை. அதிமுகவை தொடர்ந்து திமுகவும் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை அறிவித்தது.

Image result for எடப்பாடி ஸ்டாலின்

விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம். தடுப்புகளை தாண்டிய மாணவர்களை காவலர்கள் தடுத்ததால் போர்க்களமானது போராட்டக்களம்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு. ஆட்சியமைக்க வருமாறு 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் இன்று ஆலோசனை. இன்று இரவு 8:30 மணிவரை ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாக தகவல்.

Image result for சோனியா சரத் பவார்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்கும் பணியை தொடங்கியது மத்திய அரசு.

காஷ்மீரில் இன்று முதல் ரயில்கள் மீண்டும் இயக்கம். ஸ்ரீநகர் - பாராமுல்லா இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும் என வடக்கு ரயில்வே அறிவிப்பு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close