[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி - வீடியோ

prime-minister-narendra-modi-celebrated-diwali-in-rajouri-district-with-army-personnel

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார். 

இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் காட்சி பதிவாகியுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close