ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்திலுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் காட்சி பதிவாகியுள்ளது.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு