[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்

winter-session-of-parliament-will-be-from-november-18-till-december-13

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் 18-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி  டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ‌ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகத்திற்கு அனுப்பியுள்ளது.  

மோடி அரசு 2-வது முறையாக பதவியேற்றப் பிறகு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரின் போது, 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக கூறப்‌படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close