[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - பதட்டமான வாக்குச்சாவடிகளில் ராணுவம் பாதுகாப்பு

நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம். திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்துவிட்டது. ஹரியானாவில் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல். காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கி பெண் உட்பட இருவர் பலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்

புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. அகமதாபாத்தில் நடைபெற்ற‌‌‌‌ இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ModiIndiaTamilnaduChennaiRainமோடிமழைஇந்தியா
Advertisement:
Advertisement:
[X] Close