[X] Close
JUST IN

மனைவி, மகளை ஈவ் டீசிங் செய்தவர்களை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை

50-yr-old-beaten-to-death-for-protesting-eve-teasing-of-wife-daughter-in-thrissur

மனைவியையும் மகளையும் ஈவ்டீசிங் செய்த சில இளைஞர்களை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பாலூர் என்ற இடத்தில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. அடித்துக் கொல்லப்பட்டவர் வரநாடு ரமேஷ் எனத் தெரியவந்துள்ளது. ரமேஷை கொன்ற இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close