[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை தாக்கும் பூசாரி - வீடியோ

the-priest-who-attacks-the-woman-claiming-to-be-chasing-the-ghost

பேய் விரட்டுவதாக கூறி கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி உ‌ள்ளது. கோலார் மாவட்டம் அபானி கிராமத்தில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. அந்த கோயிலின் பூசாரி பேய் விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை சாட்டையால் மூர்க்கத்தனமாக தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close