கேரள துப்புரவு பணியாளரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு மற்ற தொழிலாளர்களால் அகற்றப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டகட என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் சில தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூரணச்சந்திரன் என்ற தொழிலாளியின் அலறல் சத்தத்தை கேட்டுள்ளது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பூரணசந்திரனின் கழுத்தில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்து அவரை விழுங்க முயன்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக விரைந்து அவர் கழுத்தில் இருந்த மலைப்பாம்பை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அங்கு இருந்த பை ஒன்றில் மலைப்பாம்பை போட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!