[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது ?

jipmer-ranked-second-in-national-level-clean-hospital-in-the-country

நாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் அரசு மருத்துவமனை இரண்டாவது
இடத்தை பிடித்துள்ளது.

தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் காயகல்ப விருதுகளை மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று வழங்கினார். அதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம் பிடித்தது.
இண்டாவதாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. காயகல்ப விருதை அந்த
மருத்துவமனையின் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். மேலும் ஜிப்மர் மருத்துவமனைக்கு
ஒன்றரை கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close