[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

இந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன் 

abhinandan-iaf-pilots-who-carried-out-balakot-air-strikes-fly-fighter-jets-over-air-force-day-parade

இந்திய விமானப்படை நாள் கொண்டாட்டத்தில் பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட வீரர்கள் விமானத்தை இயக்கி உள்ளனர். 

இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக விமானப்படை சார்பில் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஹிந்தான் தளத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள் விமானப்படையின் அணி வகுப்பில் கலந்து கொண்டனர். 

இதில் விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார். அவருடன் 3 மிராஜ்-2000 ரக விமானம் மற்றும் 2 எஸ்.யூ-30எம்கேஐ ரக விமானம் ‘அவெஞ்சர்’ அணிவகுப்பை நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியில் விமானப்படையின் வீரர்கள்  கச நிகழ்ச்சிகளை நடத்தினர். இவ்விழாவில் விமானப்படையின் தளபதி பதவ்ரியா, ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close