[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

இன்றைய முக்கியச் செய்திகள் !

todays-top-headlines

இந்தியாவின் தந்தை என மோடியை அழைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா செல்கிறார். இரு மாநிலங்கள் இடையேயான நீர் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன், சென்னையில் சுட்டுக் கொலை. அவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் உள்ளதாக, காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் கனமழையால் வேகமாக நிரம்பும் நீர் நிலைகள். மேலும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. 

பாகிஸ்தானில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழப்பு.300 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். 

பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனுக்கு நாட்டின் உயரிய திரைப்பட விருதான தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close