[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கம்

five-ministers-dropped-from-the-union-council-of-ministers

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 நவம்பருக்குப் பிறகு மத்திய அமைச்சரவை இன்று முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டது. இதில், பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினெட் அந்தஸ்தும், 2 பெண்கள் உள்பட 19 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேலும், அமைச்சர்கள் நிகல் சந்த், ஆர்.எஸ்.கத்தேரியா, சன்வர்லால் ஜட், மனுஷ்க்பாய் டி விஸ்வா மற்றும் எம்.கே.குந்தாரியா ஆகிய ஐந்து பேர் நீக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close