[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை!

delhi-petrol-price-jumps-rs-1-59-ltr-diesel-rs-1-31-ltr-after-saudi-attacks

சென்னையில் பெட்ரோல், டீசல் ஒரு வாரமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. 

ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் விலை உயர்ந்து 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 20 காசுகள் விலை அதிகரித்து 70 ரூபாய் ‌76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 98 காசுகளும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 61 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே இவற்றின் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close