[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மதியநேர முக்கியச் செய்திகள் !

headlines-of-the-day

சென்னையில் சிதிலமடைந்த மின்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு. மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 24 மணிநேரத்தில் 2பேர் பலியாகியிருப்பதாக மக்கள் புகார்

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு. மனுதாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக அறிவிப்பு

மாநகராட்சி அதிகாரிகளோடு கைகலப்பில் ஈடுபட்ட மதிமுக நிர்வாகி கைது. காவல்துறையை கண்டித்து மதிமுக போராட்டம்

சங்கரன்கோவிலை தனிமாவட்டமாக அறிவிக்க கோரிக்கை. நூற்றுக்கணக்கான கடைகளை அடைத்து போராட்டம்

நாட்டின் மிகப்பெரிய சொத்தானஇயற்கையை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை - குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா இன்று. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மரியாதை

சவுதி அரேபியா மீதான ட்ரோன் தாக்குதலையடுத்து 28 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயரும் அபாயம்

5 வருடங்களுக்குப் பிறகு ஆரணி நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. கரைபுரண்டோடும் தண்ணீரால் மக்கள் மகிழ்ச்சி

Advertisement:
Related Tags : HeadlinesModiIndiaRainமழைஇந்தியாமோடி
Advertisement:
Advertisement:
[X] Close