[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை

gold-rate-comes-down-to-less-than-29k-for-1-soverign


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கு கீழாக குறைந்துள்ளது. 

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 4-ஆம் தேதி காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.30,120/க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவலையுறச் செய்தது. ஆனால் அதன்பின் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் குறைந்து  3618 ரூபாயாக உள்ளது. அதேபோல ஆபரண தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 28,944 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து 50.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 8 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,176 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close