[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

today-headlines

நாடு முழுவதும் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 லேண்டருடனான துண்டிக்கப்பட்ட தொடர்பை 14 நாட்களுக்குள் பெற முயற்சிப்போம் என, இஸ்ரோ தலைவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பதவியேற்கிறார்.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தை வென்றார் பியான்கா ஆன்ட்ரீஸ்சு.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆஷஸ் 4ஆவது டெஸ்ட் போட்டி. இங்கிலாந்தின் தடுமாற்றமான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close