[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-important-news

லேண்டர் விக்ரம் சந்திரனைத் தொடும் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பு துண்டிப்பு. நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது சிக்னல் கிடைக்கவில்லை

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்கிறார். சென்னையில் உள்ள தனக்கு நெருக்கமான நீதித்துறை நண்பர்களிடம் தெரிவித்ததாக தகவல்.

மின்சார கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

காங்கிரசை பலப்படுத்துங்கள் என்றே ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம். தனித்து போட்டியிடும் பேச்சே எழவில்லை என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close