[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

செப்.4,5-ஆம் தேதிகளில் பிரதமர் ரஷ்யா பயணம்

pm-modi-russia-visit-on-sept-4-and-sept-5

பிரதமர் நரேந்திர மோடி வரும் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இப்பயணத்தின் போது விளாடிவாஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை சந்திக்கும் பிரதமர் அடுத்து அங்கு நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார பேரவையின் மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்கிடையில் விளாடிவாஸ்டாக்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்தையும் பிரதமர் பார்வையிட உள்ளார். பிரதமரின் இந்த பயணம் 36 மணி நேரம் கொண்ட குறுகிய கால பயணம் என வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close