[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

கார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

cbi-letter-to-five-countries-asking-karthi-chidambaram-bank-details

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற சிபிஐ முயற்சித்து வருகிறது.

அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, பெர்முடா ஆகிய 5 நாட்டு அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்தால் அவை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழும் என சிபிஐ கருதுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close