[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

‘சோலி கே பீசே க்யா ஹை’ - பாலிவுட் பாட்டுக்கு ஆட்டம் போடும் அமெரிக்கர்

video-of-new-yorker-dancing-to-bollywood-hits-in-public-impresses-anand-mahindra

‘சோலி கே பீசே க்யா ஹை’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் பாடல்களுக்கு அமெரிக்கர் ஒருவர் சாலைகளில் நடனமாடி அசத்தியுள்ளார்.

மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பாலிவுட் பட பாடல்களுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அசத்தலாக நடனமாடுவது போன்ற வீடியோ தொகுப்பு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ‘சோலி கே பீசே க்யா ஹை’, ‘தூம்’ டைடில் பாடல் உள்ளிட்ட மிகவும் பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு அவர் நடனமாடியுள்ளார். நியூயார்க்கின் சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களில் அவர் நடனமாடுகிறார். பாலிவுட் பாடல்களில் வருவது போல் அச்சு அசலாக அவர் நடினமாடினார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

      

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆனந்த் மகேந்திரா, “அடுத்த முறை மன்ஹாட்டனில் நான் இருந்தால் பாலிவுட் பாடல்களுக்கு தனியாக நடனமாட மாட்டேன். இது ஒரு சிறந்த ஞாயிற்று கிழமைக்கான நகைச்சுவை வீடியோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண இங்கே க்ளீக் செய்க: https://www.youtube.com/watch?v=ZDe4AUT4DNg&feature=youtu.be

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close