[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

கூகுள் வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு டூடுல்  

google-celebrates-indian-independence-day-with-doodle

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

 
நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி  இன்று காலை 7.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றினார். அத்துடன் நாடு முழுவதும் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றவுள்ளனர். மேலும் நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அது இந்தியாவின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. இந்த டூடுலில் இந்தியாவின் தேசியக் கொடி மற்றும் ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close