[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தகுதி நீக்கம்

2-aap-mla-s-disqualified

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில் பாஜ்பாய், மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரண்டு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அனில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close