[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

குற்றவாளிகளை எப்படி தூக்கிலிடுவார்கள்?, விபரீதத்தில் முடிந்த நடிப்பு

policeman-accidentally-hang-himself

மும்பையை சேர்ந்தவர் போலீஸ்காரர் கோவிந்த் பாலாஜி தேவ்டே குற்றவாளிகளை எப்படி தூக்கிலிடுகின்றனர் என்பதை மனைவிக்கு நடித்து காட்டும்போது நிலை தடுமாறி தூக்கில் தொங்கினார்.

மும்பையில் தற்போது இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் அவரது மனைவி தான் துவைத்த துணிகளை உலர்த்தவில்லை எனவும் இதனால் விட்டினுள்ளே துணிகளை காய வைக்கும் பொருட்டு கயிறு கட்டி தரும் படி தனது கணவரிடம் கேட்டுள்ளார் , அவரும் கயிர் கட்டி கொடுத்துள்ளார் . பின்பு தனது மனைவிக்கு ஒரு நபரை எப்படி தூக்கிலிடுவார்கள் என்பதை நடித்து காட்ட நினைத்த கோவிந்த், ஒரு சேலை எடுத்து தூக்குக் கயிறு தயார் செய்து தனது கழுத்தில் சுருக்கு வைத்துள்ளார். நாற்காலி தவறி விழுந்ததால் தூக்கில் தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிடவே அருகாமையில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்குக் கயிறை வெட்டி அவரை இறக்கினர் பின்பு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்த் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close