[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கைது செய்ய சென்ற காவலர்களை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்

police-attacked-police

உத்தரபிரதேச மாநிலம் சிங்கார் கிராமத்தில், காவலர்கள் இருவரை ஊர் பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.

பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காவலர்கள் கைது செய்ய சென்றனர். ஆனால், காவலர்களை பார்த்த அந்த இளைஞர், அச்சத்தில் மயங்கி விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காவலர்கள் இருவரையும் கற்களாலும், கட்டையாலும் கொடூரமாக தாக்கினர்.

காவலர்கள் தப்பிச் செல்ல முயற்சித்த போதும், ‌பொதுமக்கள் விரட்டிச் சென்று அவர்களை தாக்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறை அதிரடிப் படையினர், விரைந்து சென்று இருவரையும் மீட்டுச் சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close