[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

காவல் நிலையத்தில் ரகளை செய்த இளம்பெண்

young-woman-rowdy-at-mumbai-police-station

மும்பையின் ஒர்லி பகுதியில் காவல் நிலையம் ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.

காவலர்களை நோக்கி ஆவேசமாக கூச்சலிட்ட அவர் பின்னர் அவர்களை ஓங்கி அறையவும் செய்தார். மேஜையில் இருந்த பொருட்களை தூக்கி எறிந்து அருகிலிருந்தோரை அச்சுறுத்தினார். 3 நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டி வந்த அந்தப் பெண் சாலைத் தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கவுரியை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போது அவர் இவ்வாறு நடந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. கடந்த 16ம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் சமூ‌க வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close