[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

காற்றில் உருண்டுவந்து விமானத்தில் மோதிய 'பேக்கேஜ் கண்டெய்னர்'

baggage-container-rolls-off-in-wind-hits-parked-vistara-plane-in-mumbai

பொருட்கள் ஏதும் அடுக்கப்படாத வெறும் 'பேக்கேஜ் கண்டெய்னர்' கடுமையான காற்றில் உருண்டு நின்றுக்கொண்டிருந்த விமானத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மும்பை விமானநிலையத்தில் விஸ்டாரா ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வீசிய கடுமையான காற்றினால் அருகில் வேறு ஏர்லைனுக்கு சொந்தமான 'பேக்கேஜ் கண்டெய்னர்' உருண்டு வந்து விஸ்டாரா ஏர்லைன் விமானத்தின் மீது மோதியது. இதில் விமானத்தின் ஒருபக்க எஞ்சின் பாதிக்கப்பட்டுள்ளதாக விமானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்த விஸ்டாராவின் செய்தித்தொடர்பாளர், நேற்று நின்றுக்கொண்டிருந்த விமானத்தின் போது 'பேக்கேஜ் கண்டெய்னர்' உருண்டு வந்து வேகமான மோதியது. நல்லவேளையாக விமானத்தின் பயணிகள் யாருமே இல்லை. விமானத்தின் ஒரு பகுதி எஞ்சின் சேதமடைந்துள்ளது. அதனை சரிசெய்ய கொஞ்சம் தாமதமாகும். அதுவரை விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும். இதனால் விமான அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close