[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

நீரில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீஸ் ! - வீடியோ

uttarakhand-policeman-risks-life-to-save-drowning-man

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை காவல்துறை காவலர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றியுள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்துவாரில் விஷால் என்ற இளைஞர் நீராட சென்றுள்ளார். அப்போது கால் தடுக்கி கிழே விழுந்த விஷால் கங்கையில் அடித்து செல்லப்பட்டார். அவர் நீரில் அடித்து வருவதை பார்த்த காவலர் சன்னி உடனே நீரில் பாய்ந்து விஷாலை காப்பாற்ற சென்றார். நீரில் அடித்து செல்லப்பட்ட விஷாலை அவர் காவலர் சாமர்த்தியமாக காப்பாற்றி மீண்டும் கரைக்கு அழைத்து வந்தார். 

இதுதொடர்பான வீடியோவை உத்தர்காண்ட் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரின் பாரட்டையும் பெற்று வருகிறது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தனது உயிரையும் பனைய வைத்து காப்பாற்றிய காவலருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரின் இந்தச் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close