[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

#SareeTwitter சவாலில் இணைந்த பிரியங்கா காந்தி..!

priyanka-gandhi-joined-in-twitter-challenge

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின்போது புடவையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு #SareeTwitter என்ற சவாலில் இணைந்துள்ளார்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்நஸ் சேலஞ்ச் எனப் பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளத்தில் தோன்றி மறைவது வாடிக்கை. அந்த வகையில் சமீபத்தில் பிரபலமடைந்து பாட்டில் மூடி சேலஞ்ச். இந்நிலையில் தற்போது #SareeTwitter என்ற சேலஞ்ச் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

நடிகை நக்மா உள்ளிட்ட பல பிரபலங்கள், தாங்கள் புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு #SareeTwitter சேலஞ்ச்சில் பங்கேற்றிருந்தனர்.

 

இந்நிலையில், தன் திருமணத்தன்று காலையில் நடந்த சடங்கில் பங்கேற்றபோது, என்ற வரிகளுடன் பிரியங்கா காந்தி புடவையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு #SareeTwitter என்ற சவாலில் இணைந்துள்ளார்.

 

சினிமா நடிகைகள், அரசியல் பிரபலங்கள் மட்டுமில்லாமல் ஏராளமான பெண்களும் இந்த #SareeTwitter சேலஞ்சில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close