[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ஓடும் ரயிலில் தவறிவிழுந்த பெண் - காப்பாற்றிய காவலர் வீடியோ 

a-railway-protection-force-jawan-saved-a-woman-who-fell-off-the-platform

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது

அகமதாபாத் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கையில் பெரிய பைகளுடன் நகரத்தொடங்கிய ரயில் ஒன்றில் ஏற முயற்சிக்கிறார். ஆனால் ரயிலுக்குள் ஏற முடியாமல் அவர் தவறி விழுந்தார். தவறி விழுந்த அந்தப் பெண்ணை அங்கு நின்றுகொண்டிருந்த ரயில் பயணிகள் சிலரும் ரயில்வே காவலர் ஒருவரும் ஓடிச்சென்று காப்பாற்றினர். நேற்று இரவு 10.15 மணிக்கு இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. 

ஒடிசாவில் கடந்த மாதம் இதே போல் ஓடும் ரயிலில் ஆண் ஒருவர் தவறி விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கினார். சில மீட்டர்கள் ரயிலோடு இழுத்துச்சென்ற நிலையில் ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close