[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பட்ஜெட் 2019: தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்

national-sports-education-board-to-be-set-up-fm

தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர் கூறும்போது, ‘’தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். ’விளையாடு இந்தியா’ திட்டம் விரிவுப்படுத்தப்படும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். அவர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்கப்படும். உலக தரத்தில் 74 புதிய சுற்றுலா தளங்கள் தரம் உயர்த்தப்படும். வெளிநாட்டு மாணவர்கள், இந்தியாவில் கல்வி கற்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close